நிரந்தரம் என்று எதுவும் இல்லை.. இன்று உனக்குள் இருக்கும் பிரச்சனையும் கூட...!
Posted By: Sathish R
யாருக்காக நீ அனுதாபப்பட்டாயோ அவர்கள் தான் முதலில் உனக்கு ஆப்பு வைப்பார்கள்.
Posted By: Sathish R
எல்லாமே சில காலம் தான் என தெரிந்தும் கூட, எதிர்பார்ப்புகள் மட்டும் குறைவதில்லை இங்கு!
Posted By: Sathish R
அவரவர் செய்யும் தவறுகளுக்கு அவர்களே சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர்தான் அனுபவம்
- John F. Kennedy
Posted By: Sathish R
உன்னை யாருடைய முன்னிலையிலும் தாழ்ந்து போகவிடமாட்டான். நீ அழாதே.. இன்று உன் மனதில் ஏற்பட்ட காயம் என்பது எனக்கு ஏற்பட்டதற்கு சமம்.
Posted By: Sathish R
அனைத்திலும் விளையாட்டுத்தனமாய் இருந்தால் வாழ்க்கை நம்மை வைத்து விளையாடிவிடும்
Posted By: Sathish R
அழகான நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை எந்த உறவுக்கும் பிரிவு என்பதே இல்லை.
Posted By: Sathish R
மற்றவர்களை தள்ளுவதற்கு முன் நீ எங்கே நிற்கிறாய் என்று பார்..!
Posted By: Sathish R
வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள். ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது
Posted By: Sathish R
முயற்சியே செய்யாமல், தோல்வி அடைந்து விடுவோம் என்று நினைப்பதை விட, பெரிய முட்டாள்தனம் வேறு எதுவுமே இல்லை.
Posted By: Sathish R
உனக்கு உதவியவரை ஒரு போதும் மறக்காதே உன் மேல் அன்பு கொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே உன்னை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே
Posted By: Sathish R
பிராத்தனைகளை எப்போதும் கை விடாதீர்கள்.. அவை எப்போதும் எதிர்பாராத பலனை தரக்கூடியவை.
Posted By: Sathish R
தீயவனின் சிரிப்பு இனிப்பானதே; இனிப்பு மிகையானால் அது நோயை விளைவிக்கும். நல்லவனின் கோபம் கசப்பானதே; கசப்பான மருந்துகள் நோயைத் தீர்க்கும்.
- Chanakya
Posted By: Sathish R
கீழே விழுந்தவனை பார்த்து சிரிக்காதீர்கள். உங்கள் வாழ்வும் வழுக்கல் நிறைந்தது தான்.
Posted By: Sathish R
நேசிப்பவர்களை பாராட்டு தேவை படுபவர்களுக்கு உதவி செய் காயபடுத்துபவர்களை மன்னித்து விடு விலகி செல்பவர்களை மறந்தே விடு
Posted By: Sathish R
தடைகள் ஆயிரம் வந்தால் என்ன? அடியெடுத்து வைத்து முன்னேறி விடு வாழ்க்கை வசப்படும்.
Posted By: Sathish R
உன் புன்னகையால் உலகை மாற்று ஆனால் உலகம் உன் புன்னகையை மாற்ற அனுமதிக்காதே
Posted By: Sathish R
பிழைச்சா வைரம் பாஞ்ச கட்டை பிழைக்கலனா வைரஸ் பாஞ்ச கட்டை இப்போ இவ்ளோதான் வாழ்க்கை
Posted By: Sathish R
ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஓராயிரம் முறை யோசிக்கலாம்.. ஆனால் எடுத்து வைத்துவிட்டால் ஒரு நொடி கூட யோசிக்கக்கூடாது.
Posted By: Sathish R
வெறுப்பை சொல்வதற்குத்தான் வார்த்தைகள் வேண்டும் அன்பை சொல்வதற்கு கண்களே போதும்.
Posted By: Sathish R