நீர் நிலையும் மன நிலையம் ஒன்று தான். அடுத்தவர் குழப்பாதவரை..
Posted By: Sathish R
உனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்று நீ தெரிந்து கொண்டால் ஆண்டவனுக்கு நன்றி மட்டுமே கூறுவாய்.
Posted By: Sathish R
ஆண்டவரே உமது அடியானின் ஜெபத்தை கவனித்து இன்றைக்கு காரியத்தை கைக்கூடி வரப்பண்ணுவீராக. நெகேமியா 1:11
Posted By: Sathish R
என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான். திருக்குர்ஆன் 26:63
Posted By: Sathish R
எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் காரணம் இருக்கின்றது.
Posted By: Sathish R
நாம் செய்த புண்ணியமும் தர்மமும் நாம் இடம் தெரியாத இடத்தில், இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து காப்பாற்றும்.
Posted By: Sathish R
மனித மனம் பட்டென்று மாறிவிடும். ஆகவே யாரையும் சட்டென்று பகைக்காதீர்கள்.
Posted By: Sathish R
எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்து விடலாம் ஆனால்.. தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்கவே முடியாது.
Posted By: Sathish R
பேச நேரமில்லை என்றால் நம்பாதீர்கள் அவர்கள் முன்னுரிமை பட்டியலில் நீங்கள் இல்லை என்பதே உண்மை.
Posted By: Sathish R
மனதுக்கு பிடித்தவர்களுடன் இருக்கும் போது நம் கவலைகள் எல்லாம் மாயமாய் மறைந்து போகும்.
Posted By: Sathish R
ஆயிரம் தடவை சரியாக செய்திருந்தாலும், ஒரு தவறை வைத்தே எடைபோடுவது மனித இயல்பு
Posted By: Sathish R
அவசரப்பட்டு இழந்ததை எல்லாம் அசிங்கப்பட்டுத் தான் பெற வேண்டி உள்ளது இவ்வாழ்வில்.
Posted By: Sathish R
என் அத்தனை சந்தோசத்துக்கும் உன் ஒற்றை புன்னகையே போதுமானதாக இருக்கின்றது.
Posted By: Sathish R
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய் வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்.
Posted By: Sathish R
நீங்கள் சொல்வது பொய்யென தெரிந்தும் பொறுமை காப்பவர்கள் ஏமாளிகள் அல்ல. உங்களை இழந்து விடக் கூடாது என்று நினைப்பவர்கள்.
Posted By: Sathish R
குழந்தைகளின் புன்னகையே நாம் காணும் சந்தோஷ உலகம்.
Posted By: Sathish R
முட்டாள்களின் பாராட்டை விட அறிவாளிகளின் நிபந்தனைகளை கேட்பது சிறந்தது.
Posted By: Sathish R
தவறவிட்டவையெல்லாம் என்றாவது ஒரு நாள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறோம்.
Posted By: Sathish R
அழகானது பிடிக்கிறது என்பதை விட பிடித்ததினால் அழகாக தெரிகிறது என்பதே உண்மை.
Posted By: Sathish R
உங்கள் கவலையையும் கண்ணீரையும் யார் பார்க்கிறார்களோ இல்லையோ.. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
Posted By: Sathish R