நான் வித்தியாசமானவன் என்று அவர்கள் என்னை பார்த்து சிரித்தார்கள். அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதை பார்த்து நானும் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
Posted By: Sathish R
தனியாக நீந்தி கரை சேர கற்றுக்கொள். யாரும் இறுதிவரை நம்மோடு பயணிக்கப்போவதில்லை.
Posted By: Sathish R
எதிரி நம்மை குற்றம் சாட்டினால் நாம் சரியாக செல்கிறோம் என்று அர்த்தம். பாராட்டினால் நாம் எங்கோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம்.
- Mao Zedong
Posted By: Sathish R
பணக்காரனாக வாழ ஆசை இல்லை. மரணம் வரை யாரிடமும் கையேந்தாமல் வாழத்தான் ஆசை.
Posted By: Sathish R
அஷ்ட யோகம் தந்து சித்திகள் அருளும் அறிவொளியே.. அறியாமை அகற்றும் சுடரொளியே.. எழுந்தருள்வாய் குருபகவானே..! அருள்புரிவாய் குருபகவானே..!
Posted By: Sathish R
நாம் நேசித்தவர்கள் நம்முடன் இல்லையென்றாலும் நலமாக வாழ்ந்தால் போதும் என்று நினைப்பதே உண்மையான அன்பு.
Posted By: Sathish R
வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை.. குகனுண்டு குறையில்லை.. கந்தனுண்டு கவலையில்லை மனமே..!
Posted By: Sathish R
எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது வாழ்க்கை.
Posted By: Sathish R
அன்று வயதை பார்த்து வந்தது. இன்று வசதியை பார்த்து வருகிறது மரியாதை
Posted By: Sathish R
மனித சுதந்திரத்தைப் பறித்து தன்னடக்கத்தையும், ஊக்கத்தையும் உண்டாக்க முடியாது.
- Abraham Lincoln
Posted By: Sathish R
சோம்பல் என்பது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
Posted By: Sathish R
நமக்குள் வெறுமையான இடத்தில் முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக் கொள்வோம் இல்லையெனில் அந்த இடங்களில் பிரச்னைகள் தானாக நிரம்பிக் கொள்ளும்
Posted By: Sathish R
நேரத்தை சேமிப்பது எளிதாய் இருக்குமானால் உனக்கு அழகான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கும்
Posted By: Sathish R
வாழ்க்கையில் சாதிக்க பொறுமை மிகவும் அவசியம்; உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள் வெற்றி உங்களைத் தேடி வரும்.
Posted By: Sathish R
பிறரை தாழ்த்துபவன் தானும் தாழ்ந்து போவான் என்பது இயற்கை தர்மமாகும்.
- Mahatma Gandhi
Posted By: Sathish R
சண்டையிட்ட நாளே சமாதானமாகும் உறவுகள் கிடைப்பது வரமே...!
Posted By: Sathish R
உங்களால் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று எல்லை எதுவுமே கிடையாது.. எல்லைகளெல்லாம் கற்பனையானவை; தன்னால் முடியும் என்று எவன் மற்ற எல்லோரைக் காட்டிலும், அழுத்தமாக நினைக்கிறானோ அவனே ஜெயிப்பான்.
Posted By: Sathish R
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்
Posted By: Sathish R
அடுத்தவர்களின் கண்களுக்கு எப்படியோ என் விழிகளுக்கு உலக அழகி என் அன்னையே...
Posted By: Sathish R
வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள். 1.பிறரைக்காட்டிலும் அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள். 2.பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்க கற்றுக்கொள்ளுங்கள் 3.பிறரைக்காட்டிலும் குறைவாக எதிர்பாருங்கள்.
- William Shakespeare
Posted By: Sathish R