உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்.
Posted By: Sathish R
உன் தகுதியை உயர்த்திக் கொண்டே இரு. உன்னை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் முடிய வேண்டும்.
Posted By: Sathish R
கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு நாம் தினமும் போடுகின்றோம் வேஷம்!
Posted By: Sathish R
தர்மம் தழைக்க உழைத்தவன் நீ.. வன்மம், ஆசை, பொறாமை அழித்திட வருவாயா.. திருவாயா.. புது அவதாரமாய்.. கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்
Posted By: Sathish R
தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ தட்டி இருக்கப்படுகின்றன ஆணிகள்
Posted By: Sathish R
தீராத விளையாட்டு பிள்ளை அவன்.. குறைகளை தீர்க்க வந்த கோகுலத்து கண்ணன் அவன்.. கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்
Posted By: Sathish R
நமக்கானஆறுதல் என்பது நம்மிடம் தான் உள்ளது மறந்து போவதும் கடந்து செல்வதும்
Posted By: Sathish R
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே; ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது.
Posted By: Sathish R
மற்றவர்களை விட தான் உயர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் சுயநலமுமே தீமைக்கு காரணம்
Posted By: Sathish R
புதைக்கப்பட்ட விதைக்கு கூட எதிர்காலம் உண்டு.. வெட்டப்பட்ட மரங்கள் கூட மீண்டும் வளர்வது உண்டு.. தோல்விகளை கண்டு சோர்ந்து போகாதே.. உனக்கும் கூட நல்வாழ்க்கை உண்டு.
Posted By: Sathish R
நீ மற்றவர்களை நேசிக்கும் முன்.. உன்னையே நீ நேசித்து பார். வாழ்க்கை அழகாக தெரியும்!
Posted By: Sathish R
தன்னலம் கொள்ளாதே தன்னம்பிக்கை கொள் தலைகனத்தோடு வாழாதே தன்மானத்தோடு வாழ் தன்னிலை மறந்து வாழாதே தன்னடக்கத்தோடு வாழ்
Posted By: Sathish R
பல வருடம் வாழும் மனிதன் அழுது கொண்டேபிறக்கிறான் ஒரு நாள் மட்டுமேவாழும் பூக்கள் சிரித்து கொண்டே பூக்கிறது...!
Posted By: Sathish R
தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே; நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய்! மனதில் உறுதியை மட்டும் வை கனவுகள் நனவாகும் காலம் வரும்.
Posted By: Sathish R
நினைப்பதும் நீயே.. நினைக்க வைப்பதும் நீயே.. செயல் ஆக்குவதும் நீயே.. நின் ஆழ்ந்த கருணையினால்.. நற்றுணையாவது நமச்சிவாயவே !! .
Posted By: Sathish R
ஏமாந்து நிற்கும் போது தான் சிந்திக்கிறோம் இத்தனை நாட்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுப்பட்டு இருக்கிறோம் என்று..
Posted By: Sathish R
ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை தீர்த்து வைக்க கூடிய வல்லமை பெற்றவன் அல்லாஹ் ஒருவன் தான்.
Posted By: Sathish R
கடமை தவறாமல் வேலை பார்க்கும் ஒருவன் புகழை விட எதிரிகளையே அதிகம் சம்பாதிக்கிறான்.
Posted By: Sathish R
வாழ்க்கையில் பிடித்தது எல்லாமே கிடைப்பதும் இல்லை.. கிடைத்த எல்லாவற்றையும் பிடித்தது போல் மாற்றவும் முடிவதில்லை ஆனாலும் வாழ்கிறோம் ஆயுள் முடியும் வரை வாழவேண்டும் என்பதற்காக.
Posted By: Sathish R
நிஜம் தான் வாழ்க்கைக்கு அழகு அந்த நிஜத்தை விரும்புவது தான் நம் ஒவ்வொருவருக்கும் அழகு.
Posted By: Sathish R